1. பொருந்தா இணையைக் கண்டறிக:
2. வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
3. 'நான்மணிமாலை' - என்ற சொற்றொடர் குறிப்பது
4. சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
5. 'வள்ளைக்கு உறங்கும் வளநாட'
வள்ளை - என்பதன் பொருள் யாது?
6. 'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
7. 'ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை' இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?
8. தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
9. 'திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது' எனக் கூறியவர்
10. 'தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே' - இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு